திறக்கும் நேரம்: திங்கள் முதல் சனி வரை - காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
தென் மாகாணத்தின் சமூக நலன்புரி, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் 2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒரு சிரமதான ஆங்கத்தை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சித்திட்டம் திணைக்கள உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் காலி இமதூவ தர்ம விஜய ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்றது.